Mega Bible writing Exam-2026
PWMI-BE-001

Mega Bible writing Exam-2026

Completed 2 Enrolled 0 Questions Dec 31, 2025

About This Exam

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…        ​   

    திரியேக தேவனுக்கே  மகிமை உண்டாகட்டும்! உங்களுக்கு என்னுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து அன்பின் வாழ்த்துகள். நீங்கள் சுகமாக இருப்பீர்கள் என்று விசுவாசிக்கின்றேன். கர்த்தருடைய மகா பெரிய கிருபையினால் ஏழாம் வருடத்திலும் நடத்தப்படும் மெகா வேதாகமம் எழுதும் தேர்வுக்கான அறிவிப்பினை உங்களுக்கு தெரியப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். 

        பரலோக தேவனுடைய பிள்ளைகள் பரிசுத்த வேதவசனத்தை வாசித்து, எழுதி, தியானிக்க வேண்டும். மற்றும் அதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 2019 ம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும்  தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக  வேதாகமம் எழுதும் தேர்வு  நடத்தப்படுகின்றது.  இதுவரை ஆறு வருடம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது அநேகருக்கு ஆசீர்வாதமாகவும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாகவும் உள்ளது. இந்த தேர்வுகளில் அநேகர் கலந்துக்கொண்டு தேவனுடைய பரிசுத்த வேதத்தினை சொந்தக் கையால் எழுதி, பரலோக தேவனுடைய ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொண்டார்கள். சத்திய வேதத்தினையும் அறிந்துக்கொண்டார்கள். ஊழியத்தின் மூலமாக கொடுக்கும் பரிசினையும் பெற்றுக்கொண்டார்கள்.

     கடந்த வருடங்களைப்போல இந்த 2026-ம் வருடமும்  வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. இதில் கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த ஒரு வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு :30,000 ரூபாய், இரண்டாம் பரிசு : 20,000 ரூபாய், மூன்றாம் பரிசு :10,000 ரூபாய் ஆகும். இன்னும் பல பரிசுகளும் உள்ளன. ஆறுதல் பரிசும் உண்டு. மேலும் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும். 

         வீட்டிலிருந்தபடியே இந்த தேர்வில் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வயது வரம்பின்றி யார் வேண்டுமென்றாலும், எத்தனை முறை வேண்டுமென்றாலும், ஒரே குடும்பத்தில் உள்ள  எத்தனை நபர்கள் வேண்டுமென்றாலும் கலந்துக்கொண்டு எழுதலாம். இதற்காக எந்த விதமான கட்டணங்களும் கிடையாது. அனுமதி முற்றிலும் இலவசம். கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை பார்த்து Long Size Note –ல் பிழையில்லாமல், சொந்தக்கரத்தினால் தெளிவாக எழுத வேண்டும். எழுதிய நோட்டை கடைசி  தேதிக்குள்  எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். நீங்களும்  இத்தேர்வில் கலந்துக் கொண்டு வேதவசனத்தை சொந்தக் கையினால் எழுதலாம்.

     இந்த 2026-ம் வருடம் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே,  கொடுக்கப்பட்டுள்ள  விதிமுறைகளை மிகக் கவனமாக வாசித்த பின்பு எழுதவும். ஏனென்றால் விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதியவர்களுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்படும்.

     தேர்வினை எழுதுவதினால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் மற்றும் தேர்வுக்கான விதிமுறைகள், பரிசுகளுக்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதை கவனமாக வாசித்த பின்பு தேர்வினை எழுத தொடங்குங்கள். 

 

Beloved in Christ… 

Glory to the Triune God! Greetings of love from the bottom of my heart. I believe that you will be doing well. By the great grace of the Lord, I am very happy to announce you of the Mega Bible Writing Examination, which will be held for the seventh year also.

From 2019 onwards, the Bible writing exam is conducted on behalf of Prophetic Words Ministries with the goal of encouraging God's children to read, write, and meditate, and become familiar with the Holy scriptures. we have completed six years of conducting this exam so far. It has been a blessing for many people and beneficial to their spiritual lives. Many participated in these examinations and wrote the Holy Scripture with their own hands and received the blessings of the heavenly God. They also learned about the Holy Bible and received the prizes from the ministry.

This year, like the previous years, the Bible writing exam -2026 will be held. Prizes will be awarded to the three people who write the given scriptures correctly, without errors, and without leaving out any Verses. First prize: Rs.30,000, Second Prize: Rs.20,000. Third prize: Rs.10,000. There are many other prizes as well. Consolation prizes will also be given. All participants will also receive an E- certificate.

Anyone can write as many times as they want from home and as many people in the same family can write without any age limit as young or old. There are no charges for this. Registration is absolutely free. Look at the given portion of scripture and write clearly in your own handwriting without any errors in Long size Note. The written note should be sent to us before the last date. In the name of the Lord Jesus Christ, I cordially invite you to participate in this examination and write the scriptures with your own hand.

This year 2026 some changes have been made in the rules. So, read the given terms very carefully and then write. Because the prizes will be awarded only to those who have written clearly without any errors and without leaving out any verse according to the rules. 

The blessings that come from writing the exam, as well as the full details of the exam rules and prizes, are given below. Please read it carefully before starting to write the exam.

Exam Rules & Requirements

  • 1. இந்த தேர்வினை கண்டிப்பாக Long Size Note- ல் தான் எழுதவேண்டும். உங்கள் விருப்பப்படி Ruled அல்லது Unruled நோட்டில் எழுதலாம். Paper-ல் எழுதியிருந்தால் Reject செய்யப்படும். Paper-ல் எழுதி Long Size Note போல் Binding Or Spiral Binding செய்து அனுப்பலாம். அது ஏற்றுக்கொள்ளப்படும்.
  • 1. Be sure to write on the Long Size Note. You can write in a Ruled or Unruled note of your choice. If written on paper, it will be rejected. But if you write on paper and send it as a long note by binding or spiral binding, then it'll be approved.
  • 2. முழுவதும் நீலம் மற்றும் கருப்பு நிறம் என்ற வித்தியாசம் இல்லாமல் எந்த நிற பேனாவைக்கொண்டும் எழுதலாம். நிறங்கள் மாற்றி மாற்றியும் எழுதலாம் அல்லது ஒரே நிறத்தில் எழுதலாம். அது உங்கள் விருப்பத்திற்குட்பட்டது. ஆனால், தலைப்பை கருப்பு நிற பேனாவைக்கொண்டே எழுத வேண்டும். உதாரனமாக யோசுவா என்பதனையும் அதிகாரம் ஒன்று என்பதனையும் கருப்பு நிறத்தில் எழுத வேண்டும். அதே போல் எல்லா பக்கத்திலும் எந்த புத்தகம் என்பதனையும் எந்த அதிகாரம் என்பதனையும் குறிப்பிட வேண்டும். இவ்வாறு எழுதப்படாமல் இருக்கும் நோட் Reject செய்யப்படும். (உதாரணமாக யோசுவா ஒன்றாம் அதிகாரம் எழுதும்போது, பரிசுத்த வேதத்தில் உள்ளது போல் யோசுவா என்பதனை எழுதி அதிகாரம் 1 என்றும், யோசுவா இரண்டாம் அதிகாரம் எழுதும்போது யோசுவா என்பதனை எழுதி அதிகாரம் 2 என்றும் எழுத வேண்டும். ஒவ்வொரு பக்கமும் மேல் பக்கத்திலும் வேதாகமத்தில் உள்ளது போல் யோசுவா 1, யோசுவா 2 என்று எழுத வேண்டும். ஒரே பக்கத்தில் இரண்டு அதிகாரங்கள் வந்தால் யோசுவா 1, 2 என்று எழுத வேண்டும். இதை கண்டிப்பாக கருப்பு நிற பேனாவால் எழுதவேண்டும்.)
  • 2. You can write with any color pen, regardless of whether it is blue or black. You can write in alternating colors or in one color. It is up to you. However, the title should be written with a black pen. For example, Joshua and chapter one should be written in black. Similarly, on every page, the book and chapter should be mentioned. Any note that is not written in this way will be rejected. (For example, when writing Joshua chapter one, write Joshua and chapter 1, and when writing Joshua chapter two, write Joshua and chapter 2. If two chapters come on same page, write Joshua 1,2 and write this in black colour pen only.)
  • 3. உங்கள் விருப்பத்தின்படி எந்த பேனாவை (Ball point or Ink Pen or Gel pen) பயன்படுத்தியும் எழுதலாம். பென்சிலைக் (Pencil) கொண்டு எழுதக்கூடாது. எழுதியிருந்தால் உங்கள் நோட் எங்களால் கண்டிப்பாக Reject செய்யப்படும்.
  • 3. You can write with any pen of your choice (Ballpoint or Ink Pen or Gel pen). Do not write with a pencil, your note will definitely be rejected by us if written.

Frequently Asked Questions

Glory be to the Triune God alone! I extend my loving greetings to you from the depths of my heart. I believe that you are doing well by the grace of God. வேதாகமத்தில் இருப்பது போல லை, னை, னா போன்ற எழுத்துக்களை எழுத வேண்டுமா? இல்லை. வேதாகமத்தில் இருப்பது போல சிறப்பு எழுத்துமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டியதில்லை. தற்போது பயன்பாட்டில் உள்ள எழுத்துமுறையில் எழுதலாம். By the great grace of the Lord, I am very happy to inform you about the Mega Bible Writing Exam – 2026, which is being conducted for the seventh consecutive year. With the purpose that the children of the Heavenly God should read, write, meditate upon, and practice the Holy Scriptures, the Bible Writing Exam has been conducted every year since 2019 under the banner of Prophetic Words Ministries. So far, this exam has been successfully conducted for six years.

Glory be to the Triune God alone! I extend my loving greetings to you from the depths of my heart. I believe that you are doing well by the grace of God. வேதாகமத்தில் இருப்பது போல லை, னை, னா போன்ற எழுத்துக்களை எழுத வேண்டுமா? வேதாகமத்தில் இருப்பது போல லை, னை, னா போன்ற எழுத்துக்களை எழுத வேண்டுமா? இல்லை. வேதாகமத்தில் இருப்பது போல சிறப்பு எழுத்துமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டியதில்லை. தற்போது பயன்பாட்டில் உள்ள எழுத்துமுறையில் எழுதலாம்.

Glory be to the Triune God alone! I extend my loving greetings to you from the depths of my heart. I believe that you are doing well by the grace of God. By the great grace of the Lord, I am very happy to inform you about the Mega Bible Writing Exam – 2026, which is being conducted for the seventh consecutive year. With the purpose that the children of the Heavenly God should read, write, meditate upon, and practice the Holy Scriptures, the Bible Writing Exam has been conducted every year since 2019 under the banner of Prophetic Words Ministries. So far, this exam has been successfully conducted for six years. வேதாகமத்தில் இருப்பது போல லை, னை, னா போன்ற எழுத்துக்களை எழுத வேண்டுமா? இல்லை. வேதாகமத்தில் இருப்பது போல சிறப்பு எழுத்துமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டியதில்லை. தற்போது பயன்பாட்டில் உள்ள எழுத்துமுறையில் எழுதலாம்.

Glory be to the Triune God alone! I extend my loving greetings to you from the depths of my heart. I believe that you are doing well by the grace of God. By the great grace of the Lord, I am very happy to inform you about the Mega Bible Writing Exam – 2026, which is being conducted for the seventh consecutive year. With the purpose that the children of the Heavenly God should read, write, meditate upon, and practice the Holy Scriptures, the Bible Writing Exam has been conducted every year since 2019 under the banner of Prophetic Words Ministries. So far, this exam has been successfully conducted for six years. வேதாகமத்தில் இருப்பது போல லை, னை, னா போன்ற எழுத்துக்களை எழுத வேண்டுமா? இல்லை. வேதாகமத்தில் இருப்பது போல சிறப்பு எழுத்துமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டியதில்லை. தற்போது பயன்பாட்டில் உள்ள எழுத்துமுறையில் எழுதலாம்.
ghthd

ydktykdt ktudktu kutdtul lyiflyu lyifyu

Prizes & Rewards

1st price

Rs.30,000

How many members will get it: 1
2nd price

Rs.20,000

How many members will get it: 1
3rd price

Rs.10,000

How many members will get it: 1

பரிசு விபரங்கள்

 

1. கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு சரியாக எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு :30,000 ரூபாய், இரண்டாம் பரிசு : 20,000 ரூபாய், மூன்றாம் பரிசு :10,000 ரூபாய் ஆகும்.அதிகமானோர்  விதிமுறைக்கு உட்பட்டு சரியாக எழுதியிருந்தால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று நபருக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும். 

 

2. ஒரு நபர் எத்தனை முறை  வேண்டுமென்றாலும் எழுதலாம். கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு, முழுமையாக  அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக ரூபாய் 3000 வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சமமாக எழுதியிருந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்கு பரிசு வழங்கப்படும். (குறிப்பு: InComplete இல்லாமல் முழுமையாக எழுதி அனுப்பியவர்கள் மாத்திரமே கணக்கில் சேர்க்கப்படுவார்கள்)

 

3. இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும் அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

 

4. நீங்களும் இந்த தேர்வினை எழுத வேண்டும் மற்றவர்களையும் எழுத வைக்கவேண்டும் என்பதற்காக எந்த மாவட்டத்திலிருந்து (District) 500-க்கும் அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ  அவர்களுக்கு மாத்திரமே ஆறுதல் பரிசு வழங்கப்படும். இதில் சமநிலை ஏற்பட்டால் சீட்டுபோட்டு தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ( InComplete இல்லாமல் முழுமையாக எழுதி அனுப்பியவர்கள் மாத்திரமே கணக்கில் சேர்க்கப்படுவார்கள். மேலும் ஒன்றுக்கும் அதிகமான முறை(SET) எழுதி அனுப்பியிருந்தாலும் ஒன்று மாத்திரமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்)